BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இட்லி பிங்கர்ஸ்

Photo of Idly fingers by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

இட்லி பிங்கர்ஸ்

Aug-28-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இட்லி பிங்கர்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • కలయిక
  • తక్కువ నూనెలో వేయించటం
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி 2
  2. கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
  3. அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  4. கான்ப்ளவர் ஒரு தேக்கரண்டி
  5. உப்பு காரப் பொடி தனியா பொடி சீரகப் பொடி கரம் மசாலா பொடி ஆம்சூர் பவுடர் மஞ்சள் பொடி தலா கால் தேக்கரண்டி
  6. கசூரி மேத்தி அரை தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. டீப்பிரை/ஷாலோபிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. இட்லியை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கட் செய்து கொள்ளவும்
  2. அதோடு (எண்ணெய் கொத்தமல்லி தவிர) கொடுக்கப்பட்ட மற்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து புரட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டீப்பிரை அல்லது ஷாலோபிரை செய்து எடுக்கவும்
  4. கொத்தமல்லி இலை தூவி சாஸுடன் டிபன்பாக்ஸ் பேக் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்