வீடு / சமையல் குறிப்பு / ஏத்தம்பழம் தேங்காய் பால் கூழ்

Photo of Ripe plantain in coconut milk pudding by Sumaiya Arafath at BetterButter
766
2
0.0(0)
0

ஏத்தம்பழம் தேங்காய் பால் கூழ்

Sep-04-2018
Sumaiya Arafath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஏத்தம்பழம் தேங்காய் பால் கூழ் செய்முறை பற்றி

சுவையான பழக்கூழ் இடியாப்பத்துடன் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நன்கு பழுத்த ஏத்தன்பழம் (நறுக்கியது) 2
  2. தேங்காய் பால் (கெட்டி பால்)- 1 கப்
  3. தேங்காய் பால்( இரண்டாம் பால்) - 1 கப்
  4. சர்க்கரை-4 மே.க(பழத்தின் இனிப்பை பொறுத்து கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
  5. ஏலக்காய் 2
  6. முந்திரி -தேவைக்கு
  7. கிஸ்மிஸ் -தேவைக்கு
  8. முத்து ஜவ்வரிசி - 1/4 கப்
  9. உப்பு ஒரு சிட்டிகை
  10. நெய் தாளிக்க
  11. சிறிய வெங்காயம்- 2 பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. நறுக்கிய வாழைப்பழத்தை நெய்யில் நன்றாக வதக்கி எடுக்கவும்.
  2. முந்திரி , கிஸமிஸ், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நெய்யில் வதக்கி வைக்கவும்
  3. ஜவ்வரிசியை வேகவைக்கவுமா
  4. வாணலில் இரண்டாம் தேங்காய் பால் விட்டு நெய்யில் வதக்கிய பழத்தை போட்டு கொதிக்க வைக்கவும்.
  5. இதில் சர்க்கரை ஏலக்காய்,,சிறிது உப்பு சேற்த்து ஜவ்வரிசியும் சேர்க்கவும்.
  6. பிறகு கெட்டி தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவும்
  7. கெட்டியானதும் தாளித்த வெங்காயம், முந்திரி கிஸ்மிஸ் போட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்