Home / Recipes / Coconut milk rice

Photo of Coconut milk rice by Jayanthi kadhir at BetterButter
660
5
0.0(0)
0

Coconut milk rice

Mar-29-2018
Jayanthi kadhir
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. பச்சரிசி 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தேங்காய் பால் 1.5 கப்
  4. பூண்டு 10 பல்
  5. பச்சை மிளகாய் 4
  6. பச்சை பட்டாணி 1/2, கப்
  7. கருவேப்பிலை
  8. முந்திரி 7
  9. நெய் 1 டீஸ்பூன்
  10. எண்ணெய் 3 டீஸ்பூன்
  11. பிரியாணி இலை 2
  12. பட்டை 1
  13. கிராம்பு 2
  14. உப்பு

Instructions

  1. ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இலை மற்றும் முந்திரி சேர்த்து தாளிக்கவும்
  2. பின் அதில் நீளவாக்கில் அறிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் பச்சை மிளகாய்,பச்சை பட்டாணி, கருவேப்பிலை, சேர்த்து உப்பு போட்டு அதில் தேங்காய் பால் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. கொதி வரும் போது அதில் அரிசி சேர்த்து 2 சத்தம் வைத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE