வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் தனி எரிசேரி

Photo of Raw banana Thani eriseri by Krishnasamy Vidya Valli at BetterButter
524
0
0.0(0)
0

வாழைக்காய் தனி எரிசேரி

Sep-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் தனி எரிசேரி செய்முறை பற்றி

சேனை சிலருக்கு அரிக்கும் என்றால் இந்த வாழைக்காய் தனி எரிசேரி செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் 1/2
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  4. அப்படியே அரைக்க
  5. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  6. சீரகம் 1/4 தேக்கரண்டி
  7. மிளகு 1/4 தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் 1 சிறியது
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/4 தேக்கரண்டி
  12. கருவேப்பிலை 1 ஆர்க்கு
  13. தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாழைக்காயை நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக விட்டு எடுக்கவும்
  2. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக்கொள்ளவும்
  3. வேக வைத்ததுடன் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்