வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் தேங்காய் பால் குழம்பு

Photo of Raw banana coconut milk kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
316
0
0.0(0)
0

வாழைக்காய் தேங்காய் பால் குழம்பு

Sep-11-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் தேங்காய் பால் குழம்பு செய்முறை பற்றி

எளிமையான ஆரோக்கியமான குழம்பு இது. காரகறியுடன் அருமையான காம்போ.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் ஒன்று
  2. தேங்காய் துருவல் அரை கப்
  3. பாசிப்பருப்பு 1/8 கப்
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் 2
  6. தாளிக்க தேவையானவை
  7. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  8. சீரகம் அரை தேக்கரண்டி
  9. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை வேக வைத்து எடுக்கவும்
  2. தேங்காயில் சிறிது தண்ணீர் சேர்த்து முறையே ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. வாழைக்காயை வட்டமாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்
  4. பச்சை மிளகாய் மற்றும் மூன்றாம் பால் சேர்த்து ஒரு கொதி விடவும்
  5. வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் இரண்டாம் பால் சேர்த்து ஒரு கொதி விடவும்
  6. முதல் பால் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  7. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்