வீடு / சமையல் குறிப்பு / பருப்பு பாயாசம்

Photo of Dal payasam by Sumaiya Arafath at BetterButter
369
2
0.0(0)
0

பருப்பு பாயாசம்

Sep-11-2018
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு பாயாசம் செய்முறை பற்றி

மிகவும் சத்தான பாயசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • கேரளா
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிப்பருப்பு 1/3 கப்
  2. அரிசி 1/4 கப்
  3. தேங்காய் பால் 1/2 கப்
  4. கருப்பட்டி + சர்க்கரை-2/3 கப்
  5. ஏலக்காய் ஐந்து
  6. தேங்காய்த் துண்டுகள் 2 மேசைக்கரண்டி
  7. முந்திரிப்பருப்பு 3 மேசைக்கரண்டி
  8. உலர் திராட்சை 2 மேஜைக்கரண்டி
  9. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் ஊற்றி பருப்பு மற்றும் அரிசியை வதக்கவும்
  2. பிறகு அதை குக்கரில் இட்டு நன்றாக வேக வைக்கவும்
  3. கருப்பட்டி மற்றும் சர்க்கரை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதை வடிகட்டி வைக்கவும்
  4. ஏலக்காயை பொடித்து போடவும்
  5. பிறகு பருப்பு கலவையை சர்க்கரை கலவையோடு சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்
  6. பிறகு அடுப்பை ஆப் செய்யவும்
  7. ஒரு கடாயில் நெய் ஊற்றி தேங்காய் துண்டு,முந்திரி,திராட்சை வறுத்தெடுக்கவும்
  8. அதே பாயசத்துக்கு மேல் போடவும்
  9. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்