வீடு / சமையல் குறிப்பு / மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டா

Photo of Mysore Bonda or Ulundu Bonda by Divya  at BetterButter
5801
39
4.6(0)
0

மைசூர் போண்டா அல்லது உளுந்து போண்டா

Jun-24-2016
Divya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உளுந்து - 200 கிராம்
  2. பச்சரிசி - 1 தேக்கரண்டி
  3. பச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை பொடியாக நறுக்கப்பட்டது
  4. மிளகு - 2 தேக்கரண்டி
  5. நறுக்கப்பட்ட தேங்காய் பத்தைகள் - 1 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை கொஞ்சம்
  7. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தையும் பச்சரிசியையும் கழுவி 1/2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. தண்ணீரை வடிக்கட்டி அவற்றை அடர்த்தியான பஞ்சுபோன்ற பாத்திற்கு மாவை அரைத்துக்கொள்ளவும், மிகக் குறைவானத் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்து.
  3. மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட தேங்காய் பத்தைகள், மிளகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துகொள்ளவும். உப்பு சரிபார்க்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, உங்கள் விரல்களை நனைத்துக்கொண்டு சிறிய அளவில் மாவை எடுத்து நடுத்தர அளவிலான உருண்டைகளைப் பிடித்துக்கொள்ளவும்.
  5. இப்போது எண்ணெய் சூடாகிவிட்டா என்பதை சிறிதளவு மாவை எண்ணெயில் விட்டுப் பார்க்கவும், மாவு உடனே மேலெழும்பினால் பொரிப்பதற்கு எண்ணெய் தயார்.
  6. மெதுவாக உருண்டைகளை எண்ணெயில் விட்டு மேல் பகுதி மொறுப்பாக மாறும்வரைம் கொப்பளிக்கும் எண்ணெயும் அடங்கும்வரையிலும் வேகவைக்கவும்.
  7. சட்னியுடன் அல்லது சாசுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்