Photo of Semiya biryani by Rabia Hamnah at BetterButter
674
2
0.0(0)
0

Semiya biryani

Sep-22-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா-1 பாக்
  2. வேக வைத்த மட்டன்-100Gm
  3. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  4. பல்லாரி-2
  5. தக்காளி-2
  6. மிளகாய்-1
  7. தயிர்-3ஸ்பூன்
  8. வத்தல் தூள்-2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  10. கரம் மசாலா-1 ஸ்பூன்
  11. சீரகத்தூள்-1 ஸ்பூன்
  12. எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
  13. மல்லி, புதினா  இலை -1 கைப்பிடி
  14. எண்ணெய்,நெய்- 11/2 டேபிள் ஸ்பூன்
  15. பட்டை, ஏலம்- மனத்திற்கு
  16. உப்பு

வழிமுறைகள்

  1.  ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய,நெய் சேர்க்கவும். பின் தாழிக்க கொஞ்சம் வெங்காயம், பட்டை,  ஏலம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  2. பின் பல்லாரி, தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு  வதக்கவும்.
  3. பின்பு மட்டனை சேர்க்கவும்.
  4. வதங்கிய பின்பு தயிர், வத்தல் தூள், மஞ்சள் தூள், கரமசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். . .
  5. உப்பு சேர்க்கவும். தண்ணீர்  சேர்த்து கொதிக்க விடவும்.
  6. பின்பு  சேமியா, மல்லி, புதினா  சேர்க்கவும்.
  7. வெந்ததும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும். சுவையான சேமியா பிரியாணி  ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்