பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு | Jowar rice and manathakkali kulambu in Tamil

எழுதியவர் Akshara Thambiraj  |  24th Sep 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Jowar rice and manathakkali kulambu by Akshara Thambiraj at BetterButter
பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்புAkshara Thambiraj
  • ஆயத்த நேரம்

    4

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

2

0

About Jowar rice and manathakkali kulambu Recipe in Tamil

பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு recipe

பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Jowar rice and manathakkali kulambu in Tamil )

  • வெந்தயம்-1/2 ஸ்பூன்
  • கடுகு-1ஸ்பூன்
  • நல்லெண்ணெய்-1ஸ்பூன்
  • உப்பு
  • புளி கரைசல் -1கப்
  • மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள்-1ஸ்பூன்
  • மல்லி தூள்-2ஸ்பூன்
  • பூண்டு-10
  • வெங்காயம்-(சிறிது)-10
  • மணத்தக்காளி வற்றல்-50 கிராம்
  • சோளம்-200 கிராம்

பாரம்பரிய சோள சோறு மற்றும் மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்வது எப்படி | How to make Jowar rice and manathakkali kulambu in Tamil

  1. சோளத்தில் தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும்
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மணத்தக்காளி வற்றல் சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்
  4. பிறகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெந்தயம் சேர்த்து வதக்கவும்
  5. பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  6. பிறகு மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  7. புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் வைக்கவும்
  8. நண்கு வெந்ததும் கீழே இறக்கி வற்றலை சேர்த்து கிளறி வைக்கவும்

எனது டிப்:

நல்லெண்ணெய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்தால் குழம்பு ருசியாக இருக்கும்

Reviews for Jowar rice and manathakkali kulambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.