Home / Recipes / Manathakkali Kuzhambu

Photo of Manathakkali Kuzhambu by Surya Rajan at BetterButter
367
2
0.0(0)
0

Manathakkali Kuzhambu

Feb-26-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. மணத்தக்காளி வத்தல் : 2 ஸ்பூன்
  2. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 5
  5. பூண்டு : 5 - 6 பல்
  6. மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்
  7. குழம்பு மசாலா : 2   ஸ்பூன்
  8. புளி : நெல்லி அளவு
  9. வெல்லம் : ½  ஸ்பூன்
  10. கடுகு : 1  ஸ்பூன்
  11. கருவேப்பிலை : சிறிதளவு
  12. வெந்தயம் : 1/2  ஸ்பூன்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம் ,  கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  2. பின் பூண்டு , நறுக்கிய வெங்காயம் சேர்த்து  1 நிமிடம் வதக்கவும்
  3. பின் மணத்தக்காளி வத்தல் ½ நிமிடம் வதக்கவும்.
  4. பின்  குழம்பு மசாலா , மஞ்சள் தூள் , உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  5. தேவையான தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஊற்றி 15 - 20 நிமிடம் மசாலா வாசனை போகும் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
  6. பின் சிறிதளவு வெல்லபொடி சேர்த்து கலக்கி அடுப்பை ஆப் செய்யவும்  .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE