வீடு / சமையல் குறிப்பு / வெந்தய கீரை சப்பாத்தி

Photo of Methi chapathi by Fathima Beevi at BetterButter
547
1
0.0(0)
0

வெந்தய கீரை சப்பாத்தி

Sep-24-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய கீரை சப்பாத்தி செய்முறை பற்றி

வெந்தய கீரை சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 1 1/2 கப்
  2. வெந்தய கீரை இலை- 1/2 கப்
  3. மிளகாய் தூள்-1/4 டீ ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  5. பெருங் காயத்தூள்- ஒரு சிட்டிகை
  6. உப்பு- தேவையான அளவு
  7. ஓம விதைகள்-1/4 டீ ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன்
  9. எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  10. நெய்-1/2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
  2. பின்புசிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்து வைத்துள்ள மாவை 15 நிமிடத்திற்குபிறகு சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
  4. சப்பாத்தி கட்டை கொண்டு நன்கு உருட்டி தோசை கல்லில் சிறிது எண்ணெய் தெளித்து உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு நன்கு வேக விடவும்.
  5. சப்பாத்தியின் மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு நன்கு வேக விடவும்.
  6. நன்கு வேக வைத்த சப்பாத்தியை குருமாவுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்