வீடு / சமையல் குறிப்பு / பலவகை காய்கறி சாம்பார் திருநெல்வேலி ஸ்பெஷல்

Photo of Mixed vegetable sambar by Shoba Jaivin at BetterButter
605
1
0.0(0)
0

பலவகை காய்கறி சாம்பார் திருநெல்வேலி ஸ்பெஷல்

Sep-28-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பலவகை காய்கறி சாம்பார் திருநெல்வேலி ஸ்பெஷல் செய்முறை பற்றி

ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு காரம் துளியும் இல்லாத இந்த சாம்பார் திருநெல்வேலி மாவட்ட அனைத்து கிராமங்களிலும் பிரசித்தம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு
  2. காரட் 2
  3. முருங்கைக்காய் 1
  4. சௌசௌ ஒன்று
  5. கத்தரிக்காய் 4
  6. உருளைக்கிழங்கு ஒன்று
  7. சின்ன வெங்காயம் 20
  8. தக்காளி பழம் 2
  9. பச்சை மிளகாய் 3
  10. கடுகு கால் ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  11. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  12. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் பூண்டு 4 பல்

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்புடன் வெந்தயம் பூண்டு பெருங்காயம் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்
  2. பாத்திரத்தில் காய்கறிகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்
  3. காய்கறிகள் நன்கு குழைய வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்
  4. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்