Photo of Coconut milk chicken kulambu by Nazeema Banu at BetterButter
985
2
5.0(1)
0

Coconut milk chicken kulambu

Oct-04-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழிக்கறி அரை கிலோ
  2. தேங்காய் 1
  3. இஞ்சி பூண்டு விழுது நான்கு டே.ஸ்பூன்
  4. பெ.வெங்காயம் 2
  5. தக்காளி 2
  6. ஆயில் தே.அளவு
  7. கீழை கறி மசாலா இரண்டு டே.ஸ்பூன்
  8. மி.தூள் ஒரு ஸ்பூன்
  9. ப.மிளகாய் 3
  10. கறிவேப்பிலை மல்லி
  11. பட்டை கிராம்பு ஏலம் தலா இரண்டு
  12. ரம்ப இலை சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு.ஏலம் சேர்த்து வறுக்கவும்.
  2. அதில் வெங்காயம்.ப.மிளகாய்.தக்காளி அரிந்து போட்டு வதக்கவும்.
  3. தேங்காயை மிக்சியில் அரைத்து முதல் இரண்டாம் பால் எடுத்து வைக்கவும்.
  4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை மல்லி சேர்த்து கிளறவும்.
  5. பச்சை வாசனை போனதும் சிக்கன் துண்டுகள் சேர்த்து கறி மசாலா பொடி சேர்த்து மீண்டும் கிளறவும்.
  6. அதில் இரண்டாம் தே.பால் இரண்டு கப் சேர்த்து மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.
  7. குக்கரை திறந்து உப்பு மி.தூள் சேர்த்து கிளறவும்.
  8. அதில் முதல் தே.பால் சேர்த்து மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
  9. மேலே எண்ணெய் விட்டதும் குழம்பை இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Oct-05-2018
Maritta Felix   Oct-05-2018

Tempting..

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்