Home / Recipes / Coconut milk dry chicken

Photo of Coconut milk dry chicken by Geetha Sivanesan at BetterButter
432
5
0.0(0)
0

Coconut milk dry chicken

Jan-07-2018
Geetha Sivanesan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிக்கன் 1/2 கிலோ
  2. பட்டை 1 இஞ்சு
  3. கிராம் பு 2
  4. வெங்காயம் 2
  5. தக்காளி 1
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டீ.ஸ்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. பச்சை மிளகாய்2
  9. மஞ்சள் தூள் 1/2 டீ.ஸ்
  10. மிளகாய் தூள் 3 டீ.ஸ்
  11. மல்லி தூள் 1 டீ.ஸ்
  12. ஜீரக தூள் 1 டீ.ஸ்
  13. உப்பு தேவைகேற்ப
  14. தேங்காய் பால் 1/2 கப்
  15. தேங்காய் எண்ணெய் 3 மே.கே

Instructions

  1. ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மசாலா பொருட்கள் உப்பு ,சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.மூடி ஒரு 5 நிமிடம் வைக்கவும். பின் 1 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்கவும். கறி நன்கு வெந்ததும் 1/2 தேங்காய் பால் சேர்த்து ட்ரய் ஆனதும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE