Photo of Virudhu nagar poricha parotta by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
1332
3
5.0(1)
0

Virudhu nagar poricha parotta

Oct-05-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா 2 கப்
  2. முட்டை ஒன்று
  3. பால் கால் கப்
  4. தண்ணீர் கால் கப்
  5. உப்பு சிறிது
  6. சர்க்கரை கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பால் தண்ணீர் முட்டை சர்க்கரை உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. மைதா மாவில் கலந்து வைத்துள்ள முட்டை பால் கலவையை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசையவும்
  3. பிசைந்து வைத்த மாவை எண்ணெய் தடவிய கிண்ணத்தில் வைக்கவும்
  4. மாவை 3 மணி நேரம் ஊறவிட்டு பின் சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்
  5. உருட்டிய உருண்டைகளை நன்றாக தேய்த்து அதன் மேல் எண்ணெய் தடவி மாவை தூவவும்
  6. தேய்த்து வைத்துள்ள மாவை துணி சுருட்டுவது போல சுருட்டவும்
  7. ஒரு ஓரத்தில் இருந்த சுருட்டவும்
  8. அனைத்து உருண்டைகளையும் இதே போல் சுருட்டி வைக்கவும்
  9. ஒரு உருண்டையை எடுத்து கையால் தட்டவும்
  10. தட்டிய மாவை சூடான தவாவில் இருபுறமும் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும்
  11. பின் இந்த பரோட்டாவை சூடான எண்ணெயில் இருபுறமும் பொரித்து எடுக்கவும்
  12. விருதுநகர் பொரித்த பரோட்டா ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Oct-06-2018
Maharasi Devendiran   Oct-06-2018

Awesome

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்