வீடு / சமையல் குறிப்பு / சென்னை ஸ்பெஷல் தயிர் வடை

Photo of Curd vada by Sathya Vijay at BetterButter
650
1
0.0(0)
0

சென்னை ஸ்பெஷல் தயிர் வடை

Oct-08-2018
Sathya Vijay
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சென்னை ஸ்பெஷல் தயிர் வடை செய்முறை பற்றி

தயிர் வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுத்தம் பருப்பு ஒரு கப்
  2. பச்சரிசி 2 மேசைக்கரண்டி
  3. மிளகு தூள் சிறிதளவு
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. துருவிய கேரட்
  7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
  8. காராபூந்தி 4 மேஜைக்கரண்டி
  9. கெட்டி தயிர் 2 கப்
  10. கடுகு கறிவேப்பிலை தாளிப்பதற்கு
  11. பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. உளுந்துடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. இப்பொழுது இதனை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு உப்பு மிளகு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  3. இப்பொழுது தவாவில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் வடைகளை பொரித்து எடுக்கவும்
  4. இப்பொழுது கெட்டித் தயிருடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  5. தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  6. இதனை தயிருடன் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  7. இப்பொழுது வடைகளை தயிரில் போடவும்
  8. வடைகள் தயிரில் மூழ்கி இருக்குமாறு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  9. பிறகு இதனுடன் துருவிய கேரட் கொத்தமல்லி மற்றும் காராபூந்தி சேர்த்து பரிமாறவும்
  10. இப்பொழுது சுவையான சென்னை ஸ்பெஷல் தயிர் வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்