வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பாசிப்பருப்பு பாயாசம்

Photo of Chettinad pasi paruppu payasam by hajirasheed haroon at BetterButter
793
1
0.0(0)
0

செட்டிநாடு பாசிப்பருப்பு பாயாசம்

Oct-09-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செட்டிநாடு பாசிப்பருப்பு பாயாசம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு 1கப்
  2. வெல்லம் 1 கப்
  3. பால் 1 கப்
  4. ஏலக்காய் 4
  5. கிராம்பு 2
  6. முந்திரி பருப்பு 10
  7. வேர்கடலை 2ஸ்பூன்
  8. நெய் 50 மில்லி

வழிமுறைகள்

  1. குக்கரில் பாசிப்பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும்
  2. பாசிப்பருப்புடன் தண்ணீர் ஊற்றி ஏலக்காய் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வெல்லத்தை பாகு காய்ச்சிக் கொள்ளவும் பால் காய்ச்சிக் கொள்ளவும்
  4. பாசிப்பருப்புடன் வெல்லப்பாகு பால் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய் கிராம்பு முந்திரிப் பருப்பு வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமானதும் எடுத்து பாசிப்பருப்பு பாயாசத்துடன் ஊற்றவும்
  6. சுவையான செட்டிநாடு பாசிப்பருப்பு பாயாசம் தயார்
  7. வேர்க்கடலை சேர்த்து உள்ள தான் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்