வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கூட்டு

Photo of peerkangai kootu by Bhavani Murugan at BetterButter
729
0
0.0(0)
0

பீர்க்கங்காய் கூட்டு

Oct-22-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீர்க்கங்காய் - 2
  2. துவரம் பருப்பு - 50 கிராம்
  3. எண்ணெய்
  4. உப்பு
  5. கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை - தாளிக்க
  6. சீரகம்-1தேக்கரண்டி
  7. பூண்டு - 4பல்
  8. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  9. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. குக்கரில் பீர்க்கங்காய், துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. வேக வைத்த காயை சேர்த்து, (தேங்காய் துருவல் மிளகாய் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்) அரைத்ததை சேர்த்து தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் பொடி சேர்த்து
  4. கொதிக்க வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்