வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் மிளகு வறுவல்

Photo of Snake gourd by hajirasheed haroon at BetterButter
255
0
0.0(0)
0

புடலங்காய் மிளகு வறுவல்

Oct-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் மிளகு வறுவல் செய்முறை பற்றி

ஸைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புடலங்காய் 2
  2. கருவேப்பிலை
  3. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு 1 டேபிள்ஸ்பூன்
  5. பெப்பர் தூள் 1 டேபிள்ஸ்பூன்
  6. காய்ந்த மிளகாய் ஒன்று
  7. கடுகு 1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புடலங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரியவிடவும் பிறகு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் நறுக்கிய புடலங்காய் உப்பு சேர்த்து வேகவிடவும் காய் நன்கு வதங்கியவுடன் அதில் பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  3. சுவையான புடலங்காய் மிளகு வறுவல் தயார் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்