Photo of kapsa rice by shadiqah hasana at BetterButter
954
1
0.0(1)
0

kapsa rice

Oct-24-2018
shadiqah hasana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி 3 டம்ளர்
  2. நார் வெஜிடபிள் ஸ்டாக் 2 க்யூப்
  3. நெய் 50 கிராம்
  4. வெங்காயம் 2
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்
  6. தயிர் 1 டேபிள்ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 2
  8. மல்லி புதினா கருவேப்பிலை சிறிது
  9. பட்டை லவங்கம் கிராம்பு தலா 4
  10. பிரிஞ்சி இலை 2
  11. முந்திரி 10
  12. குங்கும்ப்பூ 1 பிஞ்ச்

வழிமுறைகள்

  1. அரிசியை சுமார் அரை மணி நேரம் ஊற விடவும்
  2. வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி இரண்டாக பிரித்துக்கொள்ளவும்
  3. வாணலியை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் கருவேப்பிலை தாளிக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கி வெஜிடபிள்் ஸடாக் இஞ்சி பூண்டு சேர்க்கவும்
  5. பச்சை வாசணை போனதும் மல்லி புதினா நறுக்கிய மிளகாய் சேர்க்கவும்
  6. 41/2 டம்ளர் நீர் சேர்த்து கொதித்ததும் ஊறிய அரிசியை சேர்க்கவும்
  7. வெஜிடபிள் ஸ்டாகில் உப்பு இருப்பதால் தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்
  8. அவ்வப்பொழுது கிளறி விட்டு சமைக்கவும் தண்ணீர்வற்றியதும் சிம்மில் சிறுதுநேரம் தம்மில் போடவேண்டும்
  9. மீதமுள்ள 25 கிராம் வெண்ணையில் முந்திரியை பொரிக்கவும்.அதே சட்டியில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறத்தில் வறுக்கவும்
  10. குங்கும்ப்பூவை தண்ணீரில் கரைத்து சமைத்த சாத்த்தின் மேல் தெளித்து வறுத்த முந்திரி வெங்காயத்தை தூவி வெஜ் நான்வெஜ் குருமாவுடன் பறிமாறவும்
  11. பண்டிகை நேரத்தில் இது போல் சாதம் செய்து அசத்தலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
shadiqah hasana
Oct-24-2018
shadiqah hasana   Oct-24-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்