சௌசௌ சட்னி | Chow Chow / Chayote Peel Chutney in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  11th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chow Chow / Chayote Peel Chutney by Gouthami Yuvarajan at BetterButter
சௌசௌ சட்னிGouthami Yuvarajan
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

7

0

சௌசௌ சட்னி recipe

சௌசௌ சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Chow Chow / Chayote Peel Chutney in Tamil )

  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கடுகு 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் 1 தேக்கரண்டி
  • சுவைக்கு உப்பு
  • வெல்லம் 1/2 தேக்கரண்டி அல்லது அதிகமானது சுவைக்கேற்றபடி
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • பச்சை மிளகாய் 2 அல்லது 3
  • வெள்ளை எள்ளு 1.5 தேக்கரண்டி
  • 1 நடுத்தர அளவு சௌசௌ

சௌசௌ சட்னி செய்வது எப்படி | How to make Chow Chow / Chayote Peel Chutney in Tamil

  1. சௌசௌவைத் தோலுரித்து பிரஷர் குக்கரில் தோலை 2 அல்லது 3 விசில்களுக்கு மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  2. பச்சை மிளகாய், எள்ளு ஆகியவற்றை வெறுமனே வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. மேலுள்ளப் பொருள்களை புளிக்கரைசல், வெல்லம், உப்புடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
  4. ஒரு தாளிப்புப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், தாளிப்பை சட்டினியில் ஊற்றிக்கொள்ளவும்.

எனது டிப்:

இதே சமையல் குறிப்பைப் பீர்க்கங்காய்க்கும் பின்பற்றலாம். இட்லி, தோசை, சாதத்தோடு ருசியாக இருக்கும்.

Reviews for Chow Chow / Chayote Peel Chutney in tamil (0)