தென்னிந்திய பட்ரா | South Indian Patra in Tamil

எழுதியவர் Krithika Chandrasekaran  |  12th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of South Indian Patra by Krithika Chandrasekaran at BetterButter
தென்னிந்திய பட்ராKrithika Chandrasekaran
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

291

0

தென்னிந்திய பட்ரா recipe

தென்னிந்திய பட்ரா தேவையான பொருட்கள் ( Ingredients to make South Indian Patra in Tamil )

  • சேப்பங்கிழங்கு இலை - 8 நடுத்தர அளவு (அல்லது 4 பெரியது)
  • துவரம் பருப்பு - 1 1/2 கப்
  • உளுந்து - 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • சுவைக்கு உப்பு
  • காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3

தென்னிந்திய பட்ரா செய்வது எப்படி | How to make South Indian Patra in Tamil

  1. துவரம் பருப்பையும் உளுந்தையும் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஈறவைக்கவும். தண்ணீரை வடிக்கட்டவும்.
  2. சேமைக்கிழங்கு இலைகளை எமதுவாகக் கழுவி ஒரு இடத்தில் வைக்கவும். அதிகம் விரைப்பாக இல்லாமலும் மடிப்பதற்கு ஏற்றதாகவும் செய்துகொள்வதற்காக இலையைக் கிழிக்காமல் தண்டை வெட்டிக்கொள்ளவும்.
  3. பருப்பு, பெருங்காயம், சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  4. இப்போது ஒரு சேமைக்கிழங்கு இலையை விரித்து அதன்மீது மாராளமாக ஒரு கரண்டி மாவைத் தடவிக்கொள்ளவும்.இன்னொரு இலையால் மூடி, இதையே திரும்பச் செய்யவும். இலை மிகப் பெரிதாக இருந்தால், 2 போதுமானது, நடுத்தர அளவிலானது 4 போதும். இலைகள் அடுக்கப்பட்டு நன்றாகப் பூசப்பட்டதும் சுருட்டிக்கொள்ளவும்.
  5. ஒரு ஸ்டீமர் பாத்திரத்தை எடுத்து அதில் உருட்டியவற்றை வைக்கவும். 30 நிமிடங்கள் பார்ப்போம். எடுத்து ஆறவிடவும்.
  6. உருன்டிய இலைகளை 1/2 இன்சுக்கு மொத்தமானத் துண்டுகளாக நறுக்கி, மொறுமொறுவென பொரித்தெடுக்கவும், பரிமாறுவதற்கு சற்று முன்பாக.

Reviews for South Indian Patra in tamil (0)