வீடு / சமையல் குறிப்பு / கேரட் மைசூர்ப்பா

Photo of Carrot mysurba by sudha rani at BetterButter
274
0
0.0(0)
0

கேரட் மைசூர்ப்பா

Nov-04-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கேரட் மைசூர்ப்பா செய்முறை பற்றி

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலைமாவு 1/2 கிலோ
  2. சர்க்கரை 1_1/2 கிலோ
  3. கேரட் 150 கிராம்
  4. தண்ணீர்
  5. நெய் 300 கிராம்
  6. ஆயில் 1/2 லிட்டர்

வழிமுறைகள்

  1. கேரட்டை துருவி மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
  2. வாணலியில் சர்க்கரை மற்றும் கேரட் அரைத்த விழுது சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் கடலைமாவை சேர்த்து நன்கு கிளறவும்
  3. வேறு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  4. நெய்யை தனியாக சூடாக்கவும்
  5. கடலைமாவு நன்கு வெந்ததும் சூடான எண்ணெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
  6. பின் சூடான நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
  7. நன்கு திரண்டு தளதளவென்று வரும் போது அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் வரை தொடர்ந்து கிளறவும்
  8. பின் ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்