வாழைப்பூ பருப்பு உசிலி | Vazhaipoo (Banana Flower) Paruppu Usili in Tamil

எழுதியவர் Hema Shakthi  |  15th Jul 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vazhaipoo (Banana Flower) Paruppu Usili by Hema Shakthi at BetterButter
வாழைப்பூ பருப்பு உசிலிHema Shakthi
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

41

0

வாழைப்பூ பருப்பு உசிலி recipe

வாழைப்பூ பருப்பு உசிலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Vazhaipoo (Banana Flower) Paruppu Usili in Tamil )

 • சிவப்பு மிளகாய் - 1
 • எண்ணெய் - 3 தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • தாளிப்புக்கு:
 • உப்பு - தேவையானஅளவு
 • சிவப்பு மிளகாய் - 5
 • துவரம் பருப்பு - 1 கப்
 • வாழைப்பூ - 1 பெரியது

வாழைப்பூ பருப்பு உசிலி செய்வது எப்படி | How to make Vazhaipoo (Banana Flower) Paruppu Usili in Tamil

 1. தவரம் பருப்பு தண்ணீரில் 1 மணி நேரத்திற்கு உறவைக்கவும்.
 2. இதற்கிடையில் வாழைப்பூவை தண்டு நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.
 3. நறுக்கியத் துண்டுகளை மோரில் போடவும், அப்போதுதான் கருகாது.
 4. 1 மணி நேரத்திற்குப் பிறகு, பருப்பை மிளகாய் உப்புடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 5. ஒரு பிரஷர் குக்கரில், எண்ணெய் தடவி, அரைத்த பருப்பை ஏறக்குறைய 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 6. ஆறியதும் தூளாக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 7. பருப்பு ஆறியதும், வாழைப்பூவை தண்ணீர் சேர்க்காமல் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 8. ஒரு கடாயில் கடுகை எண்ணெயில் பொரியவிட்டு சிவப்பு மிளகாயை வறுத்துக்கொள்ளவும்.
 9. வாழைப்பூ உப்பு சேர்த்து தண்ணீர் உறிஞ்சப்படும்வரை வேகவைக்கவும்.
 10. இப்போது தூளாக்கப்பட்ட பருப்பைச் சேர்த்து நன்றாக வறுத்து சூடாகச் சாதத்துடன் பரிமாறவும்.

Reviews for Vazhaipoo (Banana Flower) Paruppu Usili in tamil (0)