வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக் கீரை பக்கோடா

Photo of Methi leaves pakkoda by Krishnasamy Vidya Valli at BetterButter
492
0
0.0(0)
0

வெந்தயக் கீரை பக்கோடா

Nov-07-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக் கீரை பக்கோடா செய்முறை பற்றி

பண்டிகை காலத்திற்கு ஏற்றாற்போல் எளிதில் செய்யலாம் இந்த வெந்தயக் கீரை பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெந்தயக் கீரை அரை கப்
  2. கடலை மாவு கால் கப்
  3. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  4. கான்ப்ளவர் ஒரு தேக்கரண்டி
  5. உப்பு அரை தேக்கரண்டி
  6. காரப் பொடி அரை தேக்கரண்டி
  7. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  8. தனியா பொடி சீரகப் பொடி தலா கால் தேக்கரண்டி
  9. பச்சை மிளகாய் 1 இஞ்சி ஒரு சிறிய துண்டு தயிர் ஒரு மேசைக்கரண்டி மூன்றையும் அரைத்துக் கொள்ளவும்
  10. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  2. அதோடு எல்லா மாவு உப்பு பொடிகள் எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. வெந்தயக் கீரையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்