வீடு / சமையல் குறிப்பு / மக்காச்சோளம் ஆப்பிள் கீர்

Photo of sweet corn apple kheer by sandya Raj at BetterButter
513
0
0.0(0)
0

மக்காச்சோளம் ஆப்பிள் கீர்

Nov-13-2018
sandya Raj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மக்காச்சோளம் ஆப்பிள் கீர் செய்முறை பற்றி

புதுமையான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மக்காச்சோளம் 1
  2. ஆப்பிள் 1
  3. பால் ஒரு லிட்டர்
  4. கண்டன்ஸ்டு மில்க் கால் கப்
  5. நெய் தேவையான அளவு
  6. கிஸ்மிஸ் முந்திரி அலங்கரிக்க
  7. சேமியா கால் கப்

வழிமுறைகள்

  1. மக்காச் சோள முத்துக்களை தனியாக எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய ஆப்பிள் லேசாக வதக்கிக் கொள்ளவும்
  3. மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சேமியாவை வதக்கவும்
  4. சேமியா உடன் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  5. அதனுடன் வதக்கிய ஆப்பிள் மற்றும் மக்காச் சோள முத்துக்களை சேர்க்கவும்
  6. நன்கு வெந்த பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும்
  7. கீழே இறக்கி வைக்கவும்
  8. நெய்யில் கிஸ்மிஸ் முந்திரி வதக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்