வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி புலாவ்

Photo of Peas Pulao by Gayathri Gopinath at BetterButter
490
1
0.0(0)
0

பட்டாணி புலாவ்

Nov-22-2018
Gayathri Gopinath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

எளிதான சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரியாணி அரிசி 1\4 கிலாே
  2. தேங்காய் 1\2 முடி
  3. உப்பு தேவையான அளவு
  4. ஏலக்காய 1,பட்டை 1, பிரியாணி இலை 2
  5. வெங்காயம் 2
  6. மிளகாய் 2
  7. பட்டாணி சிறிதளவு
  8. மல்லி இலை சிறிதளவு
  9. எண்ணெய் அல்லது நெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியை தண்ணீரில் 10 நிமிடம் ஊர வைக்கவும்
  2. குக்கரில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏலக்காய் பட்டை பிரியாணி இலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  3. வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும் சறிது உப்பு சேர்த்து வதக்கவும்
  4. தேங்காய் பால் சேர்த்து லேசாக காெதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்
  5. கொதி வந்ததும் மூடியை மூடி ஒரு விசில் வைத்து இரக்கி மல்லி இலை தூவி பறிமாறவும்....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்