வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவா கிச்சடி

Photo of Wheat rava kichadi by Krishnasamy Vidya Valli at BetterButter
568
0
0.0(0)
0

கோதுமை ரவா கிச்சடி

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவா கிச்சடி செய்முறை பற்றி

30 நிமிடங்களுக்குள் ஒன் பாட் ஒன் மீலாக செய்யலாம் இந்த ஆரோக்கியமான கோதுமை ரவா கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை ரவை அரை கப்
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. விருப்பமான காய்கறிகள் நறுக்கியது ஒரு கப்
  4. உப்பு 3/4 முதல் 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
  7. தாளிக்க தேவையானவை
  8. நெய் 2 தேக்கரண்டி
  9. கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் தலா 1/2 தேக்கரண்டி
  10. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  11. பச்ச மிளகாய் 2 பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  12. இஞ்சி ஒரு சிறிய துண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கோதுமை ரவை மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் கடாயில் ஒரு நிமிடம் வறுத்து கொள்ளவும்
  2. குக்கரில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து காய்கள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்
  3. அதோடு வறுத்த கோதுமை ரவை பாசிப்பருப்பு மஞ்சள் பொடி உப்பு மற்றும் 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வேக வைத்து எடுக்கவும்
  4. குக்கர் திறந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்