வீடு / சமையல் குறிப்பு / பொடேடோ ஃபிங்கர் சிப்ஸ்

Photo of Potato finger chips by Rachell Revathi Samuel at BetterButter
235
1
0.0(0)
0

பொடேடோ ஃபிங்கர் சிப்ஸ்

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொடேடோ ஃபிங்கர் சிப்ஸ் செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு 2
  2. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை துருவி கொள்ளவும்.
  2. தண்ணீரில் கழுவிய உருளைக்கிழங்கை டிஸ்யூ பேப்பரில் வைத்து ஈரத்தை உறிஞ்சி கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருளைக்கிழங்கை பொரித்து எடுக்கவும்.
  4. மொறு மொறு என்று வரும் வரை பொரித்து எடுக்கவும்.
  5. மிளகாய்த்தூள் உப்பு கலந்து கொள்ளவும்
  6. நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. சுவையான ஃபிங்கர் சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்