வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் பக்கோடா

Photo of Cauliflower pakkoda by Krishnasamy Vidya Valli at BetterButter
520
0
0.0(0)
0

காலிஃப்ளவர் பக்கோடா

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் பக்கோடா செய்முறை பற்றி

கோபி 65 செய்வதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால் இந்த கோபி பக்கோடா சீக்கரம் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. காலிஃப்ளவர் பூக்கள் ஒரு கப்
  2. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
  3. பூக்கள் மூழ்கும் அளவு வெந்நீர்
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. மாவிற்கு தேவையானவை
  6. கடலை மாவு கால் கப்
  7. அரிசி மாவு ஒரு மேசைக்கரண்டி
  8. கான்பிளவர் ஒரு தேக்கரண்டி
  9. உப்பு அரை தேக்கரண்டி
  10. காஷ்மீரி சில்லி பவுடர் அரை தேக்கரண்டி
  11. தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி ஆம்சூர் பொடி கரம் மசாலா பொடி சாட் மசாலா பொடி தலா 1/4 தேக்கரண்டி
  12. நெய் 1/2 தேக்கரண்டி
  13. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் பூக்களை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுக்கவும்
  2. அதோடு மாவிற்கு கொடுக்கப்பட்டவற்றை சேர்த்து நன்றாக பிசிறிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்