வீடு / சமையல் குறிப்பு / தக்காளி ப்ரேட் உப்புமா

Photo of Tomato bread upma by kamala shankari at BetterButter
263
0
0.0(0)
0

தக்காளி ப்ரேட் உப்புமா

Nov-27-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி ப்ரேட் உப்புமா செய்முறை பற்றி

Kids favourite and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரேட் 4
  2. தக்காளி 2
  3. வெங்காயம் 1
  4. கறிவேப்பிலை சிறிது
  5. மல்லி இலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் வதக்க

வழிமுறைகள்

  1. ப்ரேட் தோசை கல்லில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக எடுத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  3. வதங்கியதும் உப்பு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்தவுடன் பிரட் துண்டு சேர்த்து பிரட்டி மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்