வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் பிரியாணி

Photo of Vegetable priyani by nilopher meeralavai at BetterButter
2037
0
0.0(0)
0

வெஜிடபிள் பிரியாணி

Dec-26-2018
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் பிரியாணி செய்முறை பற்றி

வெஜிடபிள் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசுமதி ரைஸ் 2டம்ளர்
  2. பெரிய உள்ளி3கட் பண்ணியது
  3. த பழம் 4 கட் பண்ணியது
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2ஸ்பூன்
  5. பட்டை 1ஏலம் 5 கிராம்பு 5
  6. ஆயில் 100 கி நெய் 100கி
  7. பச்சை பட்டாணி 50கி
  8. பட்டர் பீன்ஸ்50கி
  9. கேரட் 2\ கட் பண்ணியது
  10. உ கிழங்கு கட் பண்ணியது 1
  11. மல்லி புதினா கட் பண்ணியது 1கிண்ணம்
  12. மல்லி புதினா கட் பண்ணியது
  13. கிண்ணம்1

வழிமுறைகள்

  1. அரிசியை 5 நிமிடம் ஊற விடவும்
  2. பட்டை கிராம்பு ஏலத்தை பொடிக்கவும்
  3. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணை நெய்யை ஊற்றவும்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்
  5. தக்காளி வெங்காயம் பயறு போட்டு வதக்கவும்
  6. தனியாதுாள் 1ஸ்பூன் மி .காய் தூள் 1\2 ஸ்பூன்
  7. சேரக்கவும்
  8. லெமன் பாதி பிழியவும்
  9. உப்பு அளவாக சேர்த்து
  10. 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
  11. தண்ணீர் கொதித்ததும் அரிசியை போட்டு
  12. 2விசில் வந்ததும் இறக்கி
  13. .ஹாட் பாக்சில் மாற்றி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்