தயிர் வடை | Curt vadai in Tamil

எழுதியவர் nilopher meeralavai  |  7th Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Curt vadai by nilopher meeralavai at BetterButter
தயிர் வடைnilopher meeralavai
  • ஆயத்த நேரம்

    24

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

1

0

தயிர் வடை recipe

தயிர் வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Curt vadai in Tamil )

  • உளுந்த வடை 5
  • தயிர் 2கப்
  • தாளிக்க எண் ணை
  • கடுகு உளுந்து கருவேப்பிலை
  • கேரட் துருவியது 1ஸ்பூன்
  • மல்லி கட் பண்ணியது 1ஸ்பூன்

தயிர் வடை செய்வது எப்படி | How to make Curt vadai in Tamil

  1. தயிரை உப்பு போட்டு நன்றாக கலக்கவும்
  2. கடுகு உளுந்து தாளிக்கவும்
  3. வடையைஇளம் சூடான தண்ணிரில் முக்கி எடுத்து
  4. தயிரில் போடவும் கேரட் துருவல் மல்லி கட் பண்ணியதை துாவவும்

எனது டிப்:

வென்னீரில் போட்டால் வடை மெதுவாக இருக்கும்

Reviews for Curt vadai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.