வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்ச் ஐஸ்கிரீம் 3 பொருட்களில்

Photo of Orange IceCream With 3 Ingredients by Aishwarya Rangan at BetterButter
602
2
0.0(0)
0

ஆரஞ்ச் ஐஸ்கிரீம் 3 பொருட்களில்

Jan-11-2019
Aishwarya Rangan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்ச் ஐஸ்கிரீம் 3 பொருட்களில் செய்முறை பற்றி

இந்த பார்ட்டியும் ஐஸ்கிரீம் இல்லாமல் முழுமை அடையாது இப்போது வீட்டிலேயே வெறும் மூன்று பொருட்கள் வைத்து ஆரஞ்ச் ஐஸ்கிரீம் செய்திடுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆரஞ்ச் 1
  2. பிரஷ் க்ரீம் 1 கப்
  3. மில்க்மெய்ட் 6 ஸ்பூன்
  4. வெனிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய ஆரஞ்ச் எடுத்து கொள்ளவும் . ஆரஞ்சு தோலை உரித்து விட்டு ஆரஞ்சு சுளையை எடுத்து கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் ஆரஞ்சு சுளை சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு பில்டர் மூலமாக ஆரஞ்சு ஜூஸ் தனியாக பில்டர் செய்து எடுத்து கொள்ளவும்
  4. ஒரு பெரிய பௌலில் பிரஷ் க்ரீம் எடுத்து கொள்ளவும்
  5. ஃப்ரஷ் கிரீம் நன்றாக வைப் ஆகும் வரை நன்றாக பிட் செய்யவும்
  6. ஃப்ரெஷ் க்ரீம் நன்றாக வைப் ஆன பிறகு ஆரஞ்சு மற்றும் 6 ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து கொள்ளவும்
  7. வெனிலா எசன்ஸ் 1 ஸ்பூன் மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது 1 ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்
  8. ஒரு டைட் கண்டைனரில் மாற்றி 5 மணி மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
  9. 5 மணிநேரம் பிறகு மிகவும் ஈஸியான சுவையான ஐஸ் கிரீம் தயார்
  10. எந்த பார்ட்டியும் ஐஸ்கிரீம் இல்லாமல் முழுமை அடையாது வீட்டிலேயே ஆரஞ்ச் ஐஸ்கிரீம் செய்து பாருங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்