Photo of Pav Bhaji by Sumaiya shafi at BetterButter
499
0
0.0(0)
0

பாவ் பாஜி

Jan-15-2019
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி செய்முறை பற்றி

பாவ் பாஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 3 பொடியாக நறுக்கியது
  2. குடைமிளகாய் பாதி பொடியாக நறுக்கியது
  3. பச்சை பட்டாணி கால் கப்
  4. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  5. உருளைக்கிழங்கு 2 வேக வைத்தது
  6. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  8. பாவ்பாஜி மசாலா 2 டீஸ்பூன்
  9. கஸ்தூரி மேத்தி ஒரு டீஸ்பூன்
  10. வெண்ணை 3 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. மல்லி இலை சிறிதளவு
  13. பாவ்பன் 4
  14. எலுமிச்சை பழம் ஒன்று

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து தக்காளி, மசித்து வைத்த உருளைக்கிழங்கு, குடைமிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து தண்ணீர் ஊற்றி 15நிமிடம் வேகா விடவும்
  2. பின் அதை நன்கு மசித்துக் கொள்ளவும்
  3. பின் அதில் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கஸ்தூரி மேத்தி,உப்பு மற்றும் பாவ்பாஜி மசாலா சேர்த்து கிளறவும்
  4. கடைசியில் ஒரு சிறிய துண்டு வெண்ணை மற்றும் மல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. ஒரு தவாவில் வெண்ணெய் சேர்த்து பாவ் பன்னை அதில் சூடு செய்து கொள்ளவும்.
  6. லெமன் மற்றும் வெங்காயம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்