Home / Recipes / Pav

Photo of Pav by fathoom hameed at BetterButter
90
4
0.0(0)
0

Pav

Dec-16-2017
fathoom hameed
120 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • North Indian
  • Snacks

Ingredients Serving: 10

  1. மைதா 1/2 கிலோ
  2. ஈஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  3. வெண்நெய் 4 மேஜைக்கரண்டி + 1 மேஜைக்கரண்டி
  4. சீனி 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு 2 தேக்கரண்டி
  6. வெதுவெதுப்பான பால் (மாவு பிசைய தேவையான அளவு)

Instructions

  1. மைதா, ஈஸ்ட், சீனி, உப்பு போட்டு கொஞ்சம் விரவி அதில் வெண்நெய் ஊற்றி பிசையவும்.
  2. பின் அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றி பிசையவும்.
  3. இதை 1 மணி நேரம் ஊற விடவும்.
  4. ஊறிய மாவை வட்ட பேகிங் பேன்னில் வெண்நெய் தடவி சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
  5. இதை துணி கொண்டு 30 நிமிடம் மூடி வைக்கவும்.
  6. இதை 200 டிகிரி செல்ஸியஸில் 20 நிமிடம் பேக் செய்து அதன் மேல் வெண்நெய் தடவி பாவ் பாஜி அல்லது வடா பாவ்வுடன் பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE