நாகர்கோவில் style fish curry | Nagarcoil style fish curry in Tamil

    எழுதியவர் Shoba Jaivin  |  18th Jan 2019  |  
    0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
    • Photo of Nagarcoil style fish curry by Shoba Jaivin at BetterButter
    நாகர்கோவில் style fish curryShoba Jaivin
    • ஆயத்த நேரம்

      10

      நிமிடங்கள்
    • சமைக்கும் நேரம்

      15

      நிமிடங்கள்
    • பரிமாறும் அளவு

      5

      மக்கள்

    1

    0

    நாகர்கோவில் style fish curry

    நாகர்கோவில் style fish curry தேவையான பொருட்கள் ( Ingredients to make Nagarcoil style fish curry in Tamil )

    • மீன் தேவையான அளவு
    • தேங்காய் அரை மூடி
    • பூண்டு பல் 5
    • சீரகம் ஒரு ஸ்பூன்
    • வெந்தயம் ஒரு ஸ்பூன்
    • வெங்காயம் ஒன்று
    • தக்காளி பழம் 3
    • புளிக்கரைசல்
    • மாங்காய் ஒன்று
    • பச்சை மிளகாய் 4
    • கறிவேப்பிலை ஒரு கொத்து
    • மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
    • உப்பு தேவையான அளவு
    • நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்

    நாகர்கோவில் style fish curry செய்வது எப்படி | How to make Nagarcoil style fish curry in Tamil

    1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெந்தயம் சீரகம் தாளிக்கவும்
    2. கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் வதக்கவும்
    3. தேங்காய் பூண்டு மிளகு அரைத்துக் கொள்ளவும்
    4. வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
    5. மசாலா பொருட்களை சேர்க்கவும்
    6. மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்
    7. மசாலாவின் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்ததும் புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்
    8. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
    9. நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

    Reviews for Nagarcoil style fish curry in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.