Photo of Pav vaji by nilopher meeralavai at BetterButter
550
0
0.0(0)
0

பாவ் பாஜீ

Jan-19-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜீ செய்முறை பற்றி

பாவ் பாஜீ

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாவ் பாஜிபன் 2
  2. மசாலா து பருப்பு நன்றாக வெந்தது1கப்
  3. பெரிய உள்ளி கட் பண்ணியது1கப்
  4. த பழம் 1பவுல் கட் பண்ணியது
  5. மல்லி தளை கட் பண்ணியது 1ஸ்பூன்
  6. உ கிழங்கு வேக வைத்து மசித்தது 1ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள்1\4ஸ்பூன்
  8. பாவ் பாஜி மசால் 2ஸ்பூன்
  9. ஆயில் 2ஸ்பூன்
  10. பட்டர1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆயில் ஊற்றி நான் ஸ்டிக்கில் காய விடவும்
  2. வெங்காயம் மசாலை போடவும் தக்காளி யை வதக்கவும்
  3. உப்பு போட்டு உ கிழங்கை போடவும் மல்லி தளை போடவும் பருப்பை போடவும்
  4. பன்னை பட்டர் போட்டு லேசாக சூடாக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்