வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு கார சட்னி

Photo of Thall kara chutney by nilopher meeralavai at BetterButter
491
0
0.0(0)
0

துவரம் பருப்பு கார சட்னி

Jan-22-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு கார சட்னி செய்முறை பற்றி

துவரம் பருப்பு கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு 1கப்
  2. தேங்காய் துருவல் 1\2 கப்
  3. புளி நெல்லிகாய் அளவு
  4. உப்பு தேவை கேற்ப
  5. வத்தல் மிளகாய் 2
  6. பூடு பல்2
  7. ஆயில் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை ஆயில் விட்டு பொன்னிறமாக வறுத்து ,கொள்ளவும்
  2. மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும் அடுத்து தேங்காய் போடவும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  3. பு ளி உப்பு,மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  4. பூண்டு சேர்த்து மையாக அரைக்கவும் .துவரம் பருப்பு சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்