Photo of Bonda by kifa aboo at BetterButter
527
1
0.0(1)
0

Bonda

Jan-25-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி மாவு 2 கப்
  2. பொடியாக நறுக்கிய ஆனியன் 2
  3. பச்சை மிளகாய் நறுக்கியது 2
  4. கறிவேப்பிலை சிறிது
  5. உப்பு தேவைக்கு
  6. சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டீஸ்பூன்
  7. சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. சமையல் சோடா 1 பின்ச்
  9. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்
  2. மற்றொரு பாத்திரத்தில் பட்டாணி மாவு உப்பு சீரகத்தூள் ஆணியன் கிரீன் சில்லி
  3. கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சில்லி ஃப்ளேக்ஸ் சமையல் சோடா
  4. தேவையான அளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  5. பிறகு காய வைத்த எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
farhuraaz Peer
Jan-25-2019
farhuraaz Peer   Jan-25-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்