வீடு / சமையல் குறிப்பு / ஹாட் கார்லிக் சிக்கன்

Photo of Hot garlic chicken by Sumaiya Arafath at BetterButter
418
1
0.0(0)
0

ஹாட் கார்லிக் சிக்கன்

Jan-26-2019
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹாட் கார்லிக் சிக்கன் செய்முறை பற்றி

இந்த ஹாட் கார்லிக் சிக்கன் இன்டோ சைனீஸ் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி இறைச்சி 1/2 கிலோ
  2. பூண்டு 10 பல்
  3. வெங்காயம் நறுக்கியது 2
  4. சிகப்பு மிளகாய் விழுது 2தே.க
  5. சிகப்பு மிளகாய் சாஸ் 1 தே.க
  6. குடைமிளகாய் 1
  7. சோயாசாஸ் 1 மே.க
  8. சோளமாவு 2 மே.க (தண்ணீரில் கலந்து வைக்கவும்)
  9. ப.மிளகாய் 1
  10. எலுமிச்சை சாறு 1 தே.க
  11. உப்பு தேவைக்கு
  12. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. இறைச்சியை சுத்தம் செய்து வைக்கவேண்டும்
  2. கடாயில் எண்ணெய் சூடானதும் வெங்காயம்,கறிவேப்பிலை,ப.மிளகாய் போட்டு வதக்கவும்
  3. பிறகு பூண்டு போட்டு வதக்கி சிக்கனை போடவும்
  4. சிக்கனுடன் சிகப்பு மிளகாய் விழுது, சிகப்பு மிளகாய் சாஸ் போட்டு வதக்கவும்
  5. குடைமிளகாய் ஒரு இன்ச் அளவில் வெட்டி பிறகு சோயா சாஸ்,உப்பு,ந.மிளகு தூள் சேர்க்கவும்
  6. நன்றாக மிக்ஸ் செய்த பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றவும்
  7. சோள மாவு கலவை ஊற்றி திக்கானதும் எலுமிச்சை சாறு ஊற்றி மிக்ஸ் செய்து அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்