வீடு / சமையல் குறிப்பு / பாசிப் பருப்பு சாம்பார்

Photo of Pasi paruppu sambar by nilopher meeralavai at BetterButter
579
0
0.0(0)
0

பாசிப் பருப்பு சாம்பார்

Jan-28-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப் பருப்பு சாம்பார் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு சாம்பார் ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பருப்பு ஒரு கிண்ணம்
  2. சின்ன உள்ளி 10
  3. பீன்ஸ் அஞ்சு
  4. கேரட்-1 வட்டமாக நறுக்கியது
  5. குழம்பு மசால் ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் கால் ஸ்பூன்
  7. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  8. உப்பு அளவாக
  9. தாலிக்கு ஒரு ஸ்பூன் ஆயில் கடுகு உளுந்து கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. குக்கரில் பருப்பை வேக விடவும்
  2. மஞ்சள் தூள் குழம்பு மசாலா உப்பு சேர்க்கவும்
  3. பீன்ஸ் கேரட்டை சேர்க்கவும்
  4. புளியைக் கரைத்து சேர்க்கவும்
  5. சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்
  6. சின்ன கரண்டியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  7. பாசிப்பருப்பு சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்