வீடு / சமையல் குறிப்பு / காளான் மிளகு வறுவல்

225
1
0.0(0)
0

காளான் மிளகு வறுவல்

Jan-29-2019
அம்மு அம்மு
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் மிளகு வறுவல் செய்முறை பற்றி

வெரும் கடாயில் தனியா மிளகு சீரகம் எள்ளு காஞ்சமுலஙா கடலபருப்பு தேங்காய் துருவல் வருத்து பொடித்து கொள்ளவும் கடாயில் நெய் விட்டு சோம்பு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு துருவல் பச்சமுலகா காளான் சேர்த்து வதக்கி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி காளான் வெந்ததும் அரைத்த பொடி சேர்த்து கிளறி இரக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தனியா 1ஸ்பூன்
  2. காஞ்சமுலகா 3
  3. கடலபருப்பு 1/2ஸ்பூன்
  4. மிளகு 1ஸ்பூன்
  5. சிறிது புதினா
  6. தேங்காய் துருவல் 2ஸ்பூன்
  7. நெய் 2ஸ்பூன்
  8. சின்ன வெங்காயம் 4
  9. இஞ்சி பூண்டு துருவல் 1ஸ்பூன்
  10. பச்சமுலகா 1
  11. காளான்
  12. மஞ்சள் தூள்
  13. உப்பு தே அளவு
  14. அரைத்த பொடி 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காளான்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்