வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு இடியாப்பம்

Photo of Wheat flour iddiyappam by Mohamed Zeaudeen at BetterButter
826
0
0.0(0)
0

கோதுமை மாவு இடியாப்பம்

Jan-30-2019
Mohamed Zeaudeen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு இடியாப்பம் செய்முறை பற்றி

சத்தான உணவு மிக ஜீரணமாகக் கூடியது

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு கோதுமை ஒரு கிலோ

வழிமுறைகள்

  1. முழு கோதுமையை கடையில் வாங்கி நன்கு கழுவி காயவைத்து வீட்டில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்
  2. வறுத்த கோதுமையைச் மில்லில் கொடுத்து பட்டுபோல் திரித்து கொள்ள வேண்டும்
  3. திரித்த மாவை ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்
  4. அந்த மாவுடன் கொதிக்கும் நீரை ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு நன்கு இந்த மாவை சரி செய்து பார்க்கவும்
  5. இடியாப்ப மாவு பதத்திற்கு வந்தவுடன் இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
  6. வேக வைத்து எடுத்தால் இடியாப்பம் தயார் இது நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றும் அனைத்து பெரியவர்கள் சிறியவர்கள் அனைவருக்கும் ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்