வீடு / சமையல் குறிப்பு / பாவக்காய் புளிக்கறி

Photo of Bittergourd pulicurry by Sumaiya Arafath at BetterButter
404
1
0.0(0)
0

பாவக்காய் புளிக்கறி

Jan-31-2019
Sumaiya Arafath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவக்காய் புளிக்கறி செய்முறை பற்றி

பாவக்காய் நீரழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய ஒர் காய்கறியாகும்.இதைபோல் புளிக்கறி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாவக்காய் 3
  2. வெங்காயம் 2 நறுக்கியது
  3. தக்காளி 2 நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  5. கொடம்புளி தேவைக்கு
  6. மஞ்சள் தூள் 1/2 தே.க
  7. மிளகாய் தூள் 2 தே.க
  8. சாம்பார் பொடி 1 மே.க
  9. கடுகு 1 தே.க
  10. கறிவேப்பிலை 1 கொத்து
  11. தேங்காய் எண்ணை 1 தே.க
  12. தண்ணீர் 1/2 கப்
  13. இந்துப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் பாவக்காயை சுத்தம் செய்து 4 ஆக பிளந்து சின்னதாக வெட்டவும்
  2. இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  3. கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. பிறகு பாவக்காய் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. இந்துப்பு சேர்க்கவும்.இதில் 84 கனிமங்கள் அடங்கியுள்ளது
  6. சிறுது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  7. மசாலா தூள்களை சேர்க்கவும்
  8. பிறகு தேவைக்கு குடம்புளி தண்ணீர் சேர்க்கவும்
  9. எல்லாவற்றையும் மிக்ஸ் செய்து சிறிது நேரம் வேக வைக்கவும்
  10. உப்பு புளி சரிபார்த்துக் கொள்ளவும்
  11. சுவையான பாவக்காய் புளி கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்