வீடு / சமையல் குறிப்பு / காய்கறி சூப்

Photo of Veg suop by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
62
1
0.0(0)
0

காய்கறி சூப்

Jan-31-2019
ஜெயசித்ரா ஜெயகுமார்
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காய்கறி சூப் செய்முறை பற்றி

சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம் சூப்பாகவும் குடிக்கலாம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய்கறிசாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி கொடுத்தால் எல்லாசத்தும் கிடைத்துவிடும் உடல்நிலை சரியில்லாதபோது சாப்பிடமுடியாதவருக்கு இந்தசூப்பை கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பிரெஷர் குக்
 • சூப்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கேரட் 1
 2. பீன்ஸ் 3
 3. பட்டர்பீன்ஸ் பயறு கைபிடி
 4. தக்காளி 2
 5. வெங்காயம் 1
 6. பூண்டு பல்5
 7. இஞ்சி 1துண்டு
 8. மல்லி புதினா கருவேப்பிலை
 9. சோம்பு தூள் 1ஸ்பூன்
 10. சீரகம் மஞ்சள் தூள்
 11. எலுமிச்சம் சாறு 1ஸ்பூன்
 12. .மிளகு தூள் 2ஸ்பூன்
 13. உப்பு
 14. எண்ணைய்
 15. கரிமசால் பட்டைஇலை ஏலக்காய் கிராம்பு
 16. முருங்கக்காய் 1
 17. காலிபிளவர் கைபிடிஅளவு

வழிமுறைகள்

 1. கேரட் பீன்ஸ் காலிபிளவர் முருங்கை காய் வெங்காயம் பூண்டு தக்காளி இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்
 2. குக்கரில் நறுக்கியகாய்கறி புதினா மல்லி கருவேப்பிலை மஞ்சள் தூள் சோம்பு தூள் உப்பு சீரகம் துடன் தண்ணீர் ஊற்றி மூடி 4விசில்விட்டு இறக்கவும்
 3. விசில் அடங்கியதும் நன்கு மசித்து வடிகட்டி வைக்கவும் வேறு தாளிப்பு சட்டியில் எண்ணைய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் இலை போட்டு மிளகு தூள் சேர்த்து வடிகட்டிய சூப்பில் ஊற்றி கொதிக்கவிட்டு கடைசியில் எலுமிச்சம் சாறு விடவும்
 4. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்