Photo of Vegetable soup by Janani Vijayakumar at BetterButter
1410
1
0.0(1)
0

Vegetable soup

Feb-02-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சூப்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 50 கி
  2. பீன்ஸ் 50 கி
  3. உருளை 1
  4. பச்சை பட்டாணி
  5. கோஸ்
  6. இஞ்சி
  7. பூண்டு
  8. மிளகு தூள்
  9. உப்பு
  10. சோள மாவு

வழிமுறைகள்

  1. அனைத்து காய்களையும் பொடியாகநறுக்கி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காயகளை வேக விடவும்
  3. இஞ்சி பூண்டு இடித்து மற்றும் உப்பு அதனுடன் சேர்க்கவும்
  4. காகடைசியாக 1 ஸ்பூன் சோள மாவு சேர்த்து மிளகு தூள் தூவி பரமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-03-2019
kavi B   Feb-03-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்