Home / Recipes / Vegetable soup

Photo of Vegetable soup by Ameena Mohideen at BetterButter
370
6
0.0(0)
0

Vegetable soup

Feb-15-2018
Ameena Mohideen
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable soup RECIPE

Healthy and tasty soup

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Mexican
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. காரட்-1/4 கப்
  2. பீன்ஸ்-1/4 கப்
  3. சோளம்-1/4 கப்
  4. முட்டைக்கோஸ்-1/4கப்
  5. விருப்பபட்ட காய் போடலாம்
  6. கார்ன் பிளார் மாவு-1/2 ஸ்பூன்
  7. உப்பு-தேவையான அளவு
  8. மிளகு தூள்-சிறிதளவு
  9. வெஜிடேபிள் ஸ்டாக்-சிறிதளவு
  10. எண்ணெய் -1/2 ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய காய்கறிகளை வதக்க வேண்டும் .கார்ன் ப்ளார் மாவை சிறிது தண்ணிர் கலந்து காய்கறியில் ஊற்றி வேக விடனும்.2 டம்ளர் தண்ணிர் ,வெஜிடேபிள் ஸ்டாக் ,உப்பு போட்டு 5 நிமிடத்தில் சூப் ரெடி.கடைசியில் மிளகு தூள் சேர்க்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE