Home / Recipes / Vegetable soup

Photo of Vegetable soup by Mughal Kitchen at BetterButter
586
3
0.0(0)
0

Vegetable soup

Mar-24-2018
Mughal Kitchen
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetable soup RECIPE

Mixed vegetable soup

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 4

  1. காரட் ஒன்று
  2. முட்டைகோஸ் 100 கிராம்
  3. பச்சைபட்டாணி 50கிராம்
  4. முருங்கைபீன்ஸ் 50கிராம்
  5. பால் அரைலிட்டர்
  6. மக்காசோளமாவு மூன்றுமேஜைக்கரணடி
  7. வெண்ணெய் சிறிது
  8. பிரிஞ்சிஇலை ஒன்று
  9. இஞ்சி பூண்டு விழுது ஒருமேஜைக்கரண்டி
  10. வெங்காயத்தாள் சிறிது
  11. மல்லிச்செடி சிறிது
  12. மிளகுத்தூள் தேவைக்கு
  13. தக்காளி ஒன்று

Instructions

  1. காய்களை மிகபொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் தக்காளி நறுக்கவும் அடுப்பில் வானலியை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்க்கவும் பின் பிரிஞ்சிஇலை சேர்க்கவும் இஞ்சி.பூண்டு விழுது சேர்த்து பின் வெங்காயம் சேர்க்கவும் பின் காய்களை சேர்க்கவும் பின் தக்காளி சேர்க்கவும்.பிரிஞ்சிஇலையை எடுத்துவிடவும மூன்று டம்ளர் தண்ணீர்விட்டு குறைந்த தீயீல் வைத்து பதினைந்துநிமிடம் வேக வைக்கவும்.காய் நன்கு வேந்த பின் உப்பு சேர்க்கவும். காய்ச்சியபாலில் மக்கா சோளமாவை கரைத்து சேர்க்கவும். பின் வெங்காயத்தாள்.மல்லிச்செடி தூவவும்.காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத்தூள் சேர்க்கவும்.காய்கறி சூப் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE