Photo of Neem flower thouvaiyal by Janani Vijayakumar at BetterButter
687
1
5.0(1)
0

Neem flower thouvaiyal

Feb-03-2019
Janani Vijayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேப்பம்பூ 3 ஸ்பூன்
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  4. காயந்த மிளகாய் 1
  5. தேங்காய் 1 piece
  6. நெய் 2 ஸ்பூன்
  7. இந்துப்பு

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் விட்டு உளுந்தம்பருப்பு கடலைபருப்பு காயந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. தேங்காய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  3. நன்கு ஆறிய பின் மிக்ஸியில் இந்துப்பு சேர்த்து அரைத்து கொளளவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maritta Felix
Feb-04-2019
Maritta Felix   Feb-04-2019

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்